Feedback



We love to hear from you. You can share your feedback about American Tamil Radio. You can now download the ATR App for your android device and also send us your feedback on the App.

20 thoughts on “Feedback

  1. அருமையான முயற்சி! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  2. அருமையான தரம், மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!! உதவி தேவைப்படில் அணுகவும்.

  3. அருமையான ஆரம்பம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  4. Nice collection of music. Bringing back the school day memories. Heard Chinna Vaathiyar song after may be 20 years. Not just that, many other nice songs that i forgot for a while, now reminds me of the good old days of music. Enjoying a lot. Thanks and Best Wishes.

  5. Excellent audio quality , good selection of songs, clean and slick , enjoying all day listening.
    Thanks and Best Wishes…

  6. “அமெரிக்கத் தமிழ் வானொலி! எங்கள் மூச்சில் தமிழ் மண்ணின் வாசம் கலந்தமைக்கு நன்றிகள். சிறந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். தமிழன்னையின் அன்பும் ஆசியும் நற்றமிழர்க்கு நிறைவாக வாய்க்கட்டும் ” – மலர்விழி தமிழச்சி.

  7. மனமார்ந்த வாழ்த்துகள். அமெரிக்க மண்ணில் தமிழோசை ஒலிக்கச் செய்யும் உங்கள் சேவைக்கு நன்றி.

  8. புதிய முயற்சிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  9. Congratulations! Wonderful effort!! Keep up the good work!!

    மனமார்ந்த வாழ்த்துகள்!!

  10. தமிழ் எங்கள் மூச்சு:
    இன்று முதல் எங்கள் வீடுகளின் உள்ளே வீசும் மென்மையான தென்றல்
    செவிக்கு விருந்து, மனதுக்கு மருந்து

    அருமையான முயற்சி – வாழ்த்துக்கள்!

  11. நல்ல முயற்சி. நான் கடந்த ஒரு வாரமாக கேட்டு வருகிறேன். நல்ல பாடல்களின் தொகுப்பு.
    வாழ்த்துக்கள்.

  12. அருமையான முயற்சி.
    ஞாயிறு அன்று அரைமணிநேரம் சிறுவர் நிகழ்ச்சி போன்று ஒலிபரப்பினால் அடுத்த தலைமுறையினரையும் ஆர்வம் கொள்ளச் செய்யலாமே. அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களிடம் அவர்களது மாணவர்களை நிகழ்ச்சி உருவாக்கச் சொல்லி பதிவு செய்து ஒலிபரப்புவதும் உதவும்.

    பல்வழி அமைப்பு பேச்சுகளையும் மறு ஒலிபரப்பு செய்யலாம்.

    மின்னஞ்சல் வழி வரவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கலாம்.

    பாராட்டுகள்

  13. வணக்கம் நான் தமிழ்நாட்டிலிருந்து கேட்கிறேன் எனது பகுதி நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நல்ல தரமான ஒலிபரப்பு 128 கே பி எஸ் ஆர் ஜெ க்களை அமர்த்தி நிகழ்ச்சி நடத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் முகநூல் வழியாக நேயர்களை இனைத்து நிகழ்ச்சி செய்வது இன்றைய வானொலிதுறைக்கு புதிய வழி இன்னும் விளம்பரங்களை பெறலாம் நன்றி வாழ்த்துக்கள்

  14. நிகழ்ச்சிகள் யாவும் பாராட்டும்படி இருக்கிறது…

    நன்றி

Leave a Reply

Your email address will not be published.

*

code