ஹைதியை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 304 பேர் பலி

ஹைதியில் கடந்த 2010ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். 2010ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

நன்றி

Related posts

Leave a Comment