Gold Rate: ₹ 38 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கத்தின் விலை… இன்று(14 மே 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 144 விலை குறைந்துள்ளது.

நன்றி

Related posts

Leave a Comment