கரை படியாத கரம்; பாகிஸ்தான் போர்டுக்குப் பணிந்திடாத வீரம் – `தி புரொபசர்’ முகமது ஹஃபீஸ் சாதனைகள்! | Looking back at the legendary career of Mohammed Hafeez
ஆம்! ஹஃபீஸின் சாதனை யாத்திரை, சாமான்யமானதல்ல… எல்லா ஃபார்மட்டுக்கும் தகுந்தவராக, தன்னைத் தகவமைத்துக் கொண்டது, பௌலிங் ஆக்ஷன் ஐசிசியால் தடை செய்யப்பட… அதிலிருந்து மீண்டு வந்தது, சக வீரர்களுடனான ஆரோக்கியமான, தொழில்முறை போட்டிகள், பாகிஸ்தான்...