Home

Pacific Time


Upcoming program

Dinakaran News

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியின் அலங்கோலங்களால் தமிழ்நாடு தவித்துப்போய் நின்றது. குறிப்பாக இளைஞர்கள் எதிர்காலம் தெரியாது திகைத்தனர். அவர்கள் அரசு பணி பெறும், பயிற்சி பெறக்கூடிய இடங்கள் எல்லாம் பிறமாநிலத்தவர்கள் பங்கெடுக்கும் வகையில் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதனால் தமிழ்நாட்டில் உருவாகும் அரசு பணியில் கூட வடமாநில இளைஞர்கள் வந்து ஆக்கிரமித்தனர். தமிழர்களுக்கு இடங்கள் மறுக்கப்பட்டன. வேதனை தீயில் இருந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு நடக்கும் முதல் […]
  • இ ந்தியாவை அச்சுறுத்தும் வேலைகளில் சீனா இறங்கியுள்ளது. இது ஒருபோதும் பலிக்காது. இருந்தாலும் இவ்விஷயத்தில் ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதிக பணம் கொடுத்து கடனாளியாக்கி நேபாளத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடக்கிறது. இலங்கையும், நேபாளமும் சீனாவின் கட்டுக்குள் சென்றால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை மத்திய  அரசு புரிந்து கொள்ளவேண்டும். திட்டங்கள் என்ற பெயரில் இலங்கையில் சீனா கால் பதித்துள்ளது. இதனால் இந்திய கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த […]
  • தமிழகம் – கர்நாடகம் இடையே சற்றே அடக்கி வாசிக்கப்பட்ட காவிரி நதிநீர் பிரச்னை மீண்டும் மேகதாது அணை கட்டுமானத்தால் துளிர்விட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவசமுத்திரம் அருவியின் அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில்  அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 5 ஆண்டுகளாக முயன்று வருகிறது. மேட்டூரில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வரத்து குறையும் என்பது நிதர்சனம், காவிரியின் வடிநில மாவட்டங்களான தஞ்சை, […]
  • டி ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு மக்களுக்கு புதுப்புது வேதனைகளை தருகிறது. ஆனால், இதையும், தன்னுடைய ஆட்சிக்கால சாதனையாகத்தான் மோடி பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை […]
  • நாட்டையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் கொரோனா பல்வேறு வடிவங்களில் உருமாறி பாதிப்பை ஏற்படுத்தி அனைவருக்கும் கண்ணாம்மூச்சி காட்டிக்கொண்டிருக்கிறது. இந்த கிருமி எங்கிருந்து உருவானது, எப்படி தாக்குதல் நடத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற ஆய்வுகள் தொடர்ந்தாலும், குழப்பம் தொடர்கிறது. மருத்துவ நிபுணர்களே தலையை பிய்த்துக்கொண்டுள்ள நிலையில், கொரோனா 3வது அலை, டெல்டா வைரஸ் என்று புது அவதாரங்கள் எடுத்து அச்சுறுத்தல் காட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று லட்சக்கணக்கானவர்கள் கொரோனா கோரதாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். கொரோனாவுக்கு  விலங்குகளும் தப்பவில்லை. […]

The Hindu News

ATR completed 4 years

American Tamil Radio (ATR), an initiative of a non-profit organization American Tamil Media (ATM) was launched in Oct 25, 2016 as community Radio service. ATR brings programs on Tamil and social awareness, including Educational, Economic, Environmental, Political, Art, Literature and Cultural landscape.

THANK YOU!!!

American Tamil Radio conducted an entertainment program as fundraiser to help people with different abilities due to COVID-19 lock down situation. We thank you for your participation and donation towards this good cause. 22 artists from 6 countries performed in this ONLINE show to support this cause. American Tamil Radio would like to thank you for the support !!!


Pledge your donation

Donate to people with different abilities

Watch the recording of the fundraiser Program

ATR Logo

ATR


 
ATR Archival:
 
 
 
 

We recommend you to listen to American Tamil Radio using our native Apple and Android applications.

iOS App: Did you know that you can now listen to American Tamil Radio through our iOS App on supported Apple devices? It is very convenient and easy to install. You can download hereATR App in App Store

Android App: Did you know that you can now listen to American Tamil Radio through our Android App on supported Android devices? It is very convenient and easy to install. You can download here
ATR App in Google Play Store